சூர்யாவுடன் நடிக்க முதலில் பயந்தேன்’ – உண்மையை போட்டுடைத்த நடிகை அபர்ணா

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம் பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகி அதிகளவிலான பார்வையாளர்களை பெற்று வருகிறது. மேலும் இந்த பார்வையாளர்களின் கணக்கை வைத்து பார்க்கும்போது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகி விட்டது சூரரை போற்று. மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் நடிகை அபர்ணா பாலமுரளி, பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை … Continue reading சூர்யாவுடன் நடிக்க முதலில் பயந்தேன்’ – உண்மையை போட்டுடைத்த நடிகை அபர்ணா